கின்னஸில் இடம்பெற்ற கின்னஸ் புத்தகம்..!!

  jerome   | Last Modified : 08 Mar, 2017 02:05 am
உலகெங்கும் உள்ள சாதனையாளர்கள் நிகழ்த்தும் அசாத்திய சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். ஆனால், அந்தப் புத்தகமே இப்போது ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள நூலகங்களில் அதிகம் திருடு போகக் கூடிய புத்தகங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. இதில் அதிகமாக நியூயார்க்கில் உள்ள பொது நூலகத்தில் தான் கின்னஸ் புத்தகம் அதிகம் திருடு போய் உள்ளதாம். 40 மொழிகளில், 400 மறுபதிப்புகளைப் பெற்றுள்ள கின்னஸ் புத்தகத்தை 1954-ம் ஆண்டு நாரிஸ் மற்றும் ராஸ் என்ற இரட்டையர்கள் அறிமுகப்படுத்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close