திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் வாடும் 2.5 கோடி சீன இளைஞர்கள்

  jerome   | Last Modified : 09 Mar, 2017 05:24 pm

உலக மக்கள் தொகையில் முதல் இடம் வகிக்கும் சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றதாம். இதனால் 2020-ல் 2.5 கோடி இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட சர்வேயில் 119 ஆண்களுக்கு 100 பெண்கள் என்று இருந்த வித்தியாசம், இப்போது 130 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகித வேறுபாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்நாட்டு மக்கள் ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதே நிலைமை இந்தியாவிற்கு வரவும் வாய்ப்பு இருக்கின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close