• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

'LOL' க்கு உண்மையான அர்த்தம் என்ன..?

  jerome   | Last Modified : 09 Mar, 2017 03:55 pm

சமூக வலைத்தளங்களில் நடக்கும் உரையாடல்களில் சில ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்களாக சுருக்கி புரிய வைத்து விடுகின்றனர். அதில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக LOL உள்ளது. LOL என்பதற்கு LAUGH OUT LOUD என்பதே விரிவான அர்த்தம். ஆனால், இந்த சுருக்கத்தை 1980 களிலேயே வேறு ஒரு வார்த்தையின் சுருக்கமாக பயன்படுத்தி உள்ளனர். அதாவது கனடாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் LOTS OF LOVE அல்லது LOTS OF LUCK என்பதை சுருக்கி LOL என்று பயன்படுத்தினர் என்று தெரிய வந்துள்ளது. இதேபோல், OMG - OH MY GOD கூட 1917 - லேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.