உங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க சில வழிகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தற்போதைய சூழலில் நாம் புத்தகம் வாசிப்பது மிகவும் குறைவு. தொலைக்காட்சி வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் ஓரளவிற்கு குறைந்தது. இப்பொழுது இணையம் மற்றும் தொலைபேசியின் பயன்பாடு அதிகமாக இருக்க வாசிப்பது எதற்கு என்றாகிவிட்டது. வாசிப்பது என்பது புத்தகத்தை வாசிப்பது மட்டுமல்ல, இணையத்தில் இ-புத்தகம், கட்டுரைகள், கதைகள் போன்றவையை வாசிப்பதும் வாசிக்கும் பழக்கம் தான். உங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க சில வழிகள்: 1. இணையத்தில் மின்னியல் புத்தகம் கிடைக்கும் பக்கங்களுக்கு சந்தாதாரர் ஆகுங்கள். 2. தினமும் தூங்கும் முன் படியுங்கள். 3. அமைதியான இடத்திற்கு செல்லுங்கள். 4. ஒரு மணிநேரத்திற்கு சமூக வளைதளங்களுக்கு ஓய்வு கொடுங்கள். 5. வாசிக்கும் நண்பர்களை அதிகரியுங்கள். வாசிப்பு பழக்கம் உங்கள் கற்பனை வளத்தைப் பெருக்குவது மட்டுமில்லாமல், படைப்பாற்றலை அதிகரிக்கின்றது. கண்ணுக்கு தென்படாத, தென்பட்ட காட்சிகளை மனதில் ஓடவிட்டு உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து தானாகவே ஒரு காட்சியையும் அதற்கு ஏற்ற உணர்வுகளையும் வடிவமைக்க வழி வகுப்பது வாசிக்கும் பழக்கமே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close