சீனாவின் தடுப்புச்சுவரையே அசைத்துப் பார்க்கும் ஆபத்து!

  arun   | Last Modified : 11 Mar, 2017 08:25 am

13,000 மயில் நீளத்தில் நீண்டு கிடக்கும் உலக அதிசயமான சீனாவின் தடுப்புச் சுவரைப் பாதுகாக்க தற்போது அந்நாட்டு அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. காற்றாலும், மழையாலும் பாதிக்கப்படும் இத்தடுப்புச்சுவரின் பல பகுதிகள் நடுங்கத் துவங்குகின்றன என்கிறது 2014-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. ஆனால் இதில் ஒரு கொடுமை என்னவென்றால், சுவரின் இந்த பாதிப்புக்கு முக்கியக்காரணம் இயற்கை அல்ல. அப்பகுதி கிராம மக்கள் தங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொள்ள, கற்களை இச்சுவரில் இருந்து எடுத்துச் செல்வதுதானாம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.