31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

  shriram   | Last Modified : 07 May, 2016 02:47 pm
சீனாவின் ஷென்சென் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு ஒரு கையில் 8 விரல்களும், மற்றைய கையில் 7 விரல்களும், ஒவ்வொரு காலிலும் 8 விரல்கள் என மொத்தம் 31 விரல்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கும் விரல்கள் அதிகமாக இருப்பதால், மரபு வழியாக இது நடந்திருக்க கூடும் எனத் தெரிவித்த மருத்துவர்கள், சீனாவில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி ப்பிறப்பதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அதன் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close