இன்றைய நாளின் சிறப்பு நிகழ்வுகள் :

Last Modified : 13 Mar, 2017 05:42 pm
ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய கண்டுபிடிப்புகளில், ஆக்சிஜன் மிகவும் புகழ் வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிஜனை கண்டுபிடித்தவரின் பிறந்தநாள் இன்று. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1881 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். * 1900 - பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாக குறைக்கப்பட்டது. * 1908 - நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. * 1921 - மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. * 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக்கொன்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close