'மிமிக்ரி' செய்து சிக்னல் கொடுக்கும் காகங்கள்..!!!

  jerome   | Last Modified : 14 Mar, 2017 02:30 pm

பறவைகளிலேயே அதிக அறிவுள்ள பறவை காகம் தான். உலகில் அண்டார்டிகா கண்டத்தை தவிர்த்து எல்லா நாடுகளிலும் காகங்கள் வாழ்கின்றன. இவ்வளவு முக்கியத்துவங்களை தனக்காக வைத்திருக்கும் காகங்கள், ஆபத்துக் காலத்தில் தங்களின் குரலோசையை விதவிதமாக மாற்றி பிற காகங்களை 'அலெர்ட்' செய்யும் திறமையையும் கொண்டுள்ளனவாம். பூனையைப் பார்த்தால் ஒரு குரல், ஆந்தையைப் பார்த்தால் ஒரு குரல், மனிதருக்கு ஒரு குரல் என 250 வகையான குரல்களை பயன்படுத்துகின்றதாம். அதேபோல், ஒவ்வொரு மனிதர்களின் முகத்தையும் மறக்காமல் நியாபகம் வைத்திருக்கும் திறனும் காகங்களுக்கு உண்டு.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close