அடடா..!!! செவ்வாய்க்கிழமைல இவ்ளோ மேட்டர் இருக்கா..??

  jerome   | Last Modified : 14 Mar, 2017 03:55 pm
எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கினாலும் செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிக்க கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களிலும் செவ்வாய்க்கிழமை தான் உற்பத்தி அளவு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. உலகெங்கும் உள்ள 39% முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் மனிதவளத்துறை (HR) அதிகாரிகள் கொடுத்துள்ள தகவலின்படி வாரநாட்களில் செவ்வாய்க்கிழமை அன்று உற்பத்தியின் அளவு 24% கூடுதலாக இருக்கின்றதாம். அதேசமயம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 14% அளவிற்கு குறைவாக இருக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close