• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

உலகிலேயே அதிகம் திருடு போவது இதுதான்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வைரம், தங்கம் என்று மிக விலை உயர்ந்த பொருட்களை விட பாலாடை கட்டி தான் அதிகம் திருடப்படுகின்றதாம். சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு இருக்கும் சில்லறை சமையல் பொருட்கள் அதிகம் திருடு போவதாக வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, சில்லறை பாதுகாப்பு நிறுவனம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அதன்போது கிடைத்த தகவலின் படி, சில்லறை விற்பனை பொருட்கள் திருட்டு, உலகளவில் 6.2% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாலாடை கட்டி முதலிடத்தில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் பெண்கள் அழகு சாதனப் பொருட்களான மஸ்காரா, ஐ-லைனர் மற்றும் ஐ-ஷேடோ இருக்கின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close