தாடி வளர்த்தால் 'TAX' கட்டணும்..!!!

  jerome   | Last Modified : 15 Mar, 2017 02:59 pm
1535-ல் இங்கிலாந்து மன்னர் 7-ஆம் ஹென்றி தாடி வளர்த்துக்கொண்டு திரிந்த அந்நாட்டு ஆண்கள் அனைவருக்கும் வரி விதித்தாராம். இது அந்நாட்டு ஆண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய போதும் ஹென்றி அசரவில்லை. ஹென்றிக்குப் பின் அரியணை ஏறிய அவருடைய மகள் முதலாம் எலிசபெத் இந்த வரி விஷயத்தில் சிறிது விலக்கு அளிக்கும் விதமாக 2 வாரங்களுக்கு மேல் தாடி வளர்ப்பவர்களுக்கு மட்டும் வரி கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார். இதையும் மீறி வரி கட்டாமல் தாடி வைத்து இருப்பவர்களுக்கு தண்டனையாக, பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் தாடியை மழித்து விடச்சொல்லி ஆணை இருந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close