இது ஸ்ட்ராபெர்ரி தான்.. ஆனா, ஸ்ட்ராபெர்ரி இல்ல...!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மரபணு அறிவியலில் உருவாகும் புரட்சி காரணமாக புதுமையான பல விஷயங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இயற்கையின் படைப்பிற்கே சவால் விடும் இந்த மானுட சிருஷ்டி விளையாட்டில், புதிதாக வந்திருப்பது தான் இந்த 'பைன் பெர்ரி'. பார்ப்பதற்கு ஸ்ட்ராபெர்ரி தோற்றத்திலும், ருசியில் அன்னாசி பழத்தைப் போலவும் உள்ள இந்த பழத்தினை தென் அமெரிக்க மரபணு மாற்ற விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். ஒரு பைன் பெர்ரி பழம் 15-20 மி.மீ அளவுடையதாக இருக்கின்றது. 125 கிராம் பைன் பெர்ரி இந்தியாவில் ரூபாய் 300 வரை விலைபோகின்றது. பைன் பெர்ரிக்கு 'ஆல்பைன் பெர்ரி' என்ற பெயரும் உண்டு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close