பிக் பாக்கெட் அடிக்கும் ஜப்பான் குரங்குகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மக்காவ் குரங்குகள் என்று அழைக்கப்படும் பனி பிரதேசங்களில் வாழக்கூடிய குரங்குகள் ஜப்பான் மலைகளில் அதிகம் காணப்படுகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இப்போது 1.5 லட்சம் குரங்குகள் இருக்கின்றன. உணவுத்தேவைக்காக, இவைகள் நகர்ப்புறங்களுக்குள் புகுந்து மக்களிடம் உள்ள பர்ஸ்களை திருடுகின்றன. பர்ஸில் உள்ள நாணயங்களை மட்டும் எடுத்து VENDING MACHINE களை இயக்கி உணவுகளை எடுத்துக் கொள்கின்றன. இந்த குரங்கு இனம் 3 லட்சம் வருடங்களுக்கு முன் கொரியாவிலிருந்து ஜப்பானிற்கு வந்திருக்க கூடும் என விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close