ஈரானில் பேசப்பட்ட திராவிட மொழி..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கி.மு 1100 - 539 காலகட்டத்தில் இன்றைய ஈரானின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஈலாம் பேரரசால் ஆளப்பட்டு வந்தது. இந்த பேரரசின் கீழ் வாழ்ந்த மக்கள் பேசிய ஈல மொழியும், நம் தென்னிந்தியாவில் பேசப்படும் திராவிட மொழியும் ஒன்றுதான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஈல மொழிக்கான ஆதாரங்கள் எழுத்துபூர்வமாக கிடைக்காவிட்டாலும், மெசபடோமிய நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகளை வைத்து முடிவிற்கு வந்துள்ளனர். இதே மொழிதான் கி.மு 6 முதல் 4-ம் நூற்றாண்டு வரை பாரசீகப் பகுதிகளில் பேசப்பட்டு வந்துள்ளது. இதற்கான பண்டைய எழுத்துக் குறிப்புகள் அலெக்சாண்டரை பற்றிய போர்க்குறிப்புகளில் இருந்து சுட்டிகாட்டப் படுகின்றது. சுமார் இரண்டு நூற்றாண்டுகள் ஈரானை தன் கட்டுக்குள் வைத்திருந்த ஈலப் பேரரசு, பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், மெசபடோமிய நாகரீகம் அழிவிற்கு முழுமுதற் காரணம் ஈலப் பேரரசு தானாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close