இறுதிச் சடங்கில் மலர் வளையங்கள் வைப்பது ஏன்..??

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நமக்குப் பிரியமானவர்கள் நம்மை விட்டுப் பிரியும் போது ஏற்படும் வலியினை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. நாம் அவர்கள் மேல் வைத்திருந்த பிரியத்தையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாகவே அவர்களின் சடலத்திற்கு மலர் வளையம் வைத்து வெளிப்படுத்துகின்றோம். பண்டைய நாகரீகங்களில் இருந்தே இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அன்றைய காலகட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை சில நாட்கள் வைத்திருந்து சடங்குகள் செய்துள்ளார்கள். அப்படி செய்யும்போது சடலத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தினை மறைக்கவே வாசனை நிறைந்த மலர்களை பயன்படுத்தி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close