விண்வெளிக்கு ராக்கெட் மட்டுமல்ல, விமானமும் போகும்

  shriram   | Last Modified : 09 May, 2016 08:10 pm
ராக்கெட்டில் போனால்தான் விண்வெளிக்கு போக முடியும் என்று நினைத்த காலம் போய் இன்று விமானத்தில் கூட விண்வெளிக்கு போகலாம் என்று சொல்கிறது ஏர்பஸ் விமான நிறுவனம். என்ஜின் இன்றி ஓடக் கூடிய கிளைடர் 'தி பெற்லன் -2' தற்போது பூமியில் இருந்து 7 ஆயிரம் அடி (2.13 கி.மீட்டர் உயரம்) வரை சென்று சாதனை படைக்க, விரைவில் 90,000 அடி உயரத்தை தொட போகிறார்களாம். வொர்க் அவுட் ஆனால் இதே டெக்னாலஜி மூலம் செவ்வாய் வரைக்கும் செல்லலாம் என்கின்றனர் ஏர்பஸ் விஞ்ஞானிகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close