பூனைக்கு பயப்படுற ஆளா நீங்க..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
'மியாவ்' ன்ற சத்தத்தை கேட்டாலே பல பேருக்கு உதறல் எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவுக்கு பூனையைப் பார்த்து பயப்படுற ஆட்களுக்கெல்லாம் ஒரு ஹாப்பி நியூஸ். நீங்க மட்டும் இல்லைங்க, இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கும் மாவீரன் அலெக்சாண்டர், நெப்போலியன், முசோலினி, ஹிட்லர், செங்கிஸ்கான் போன்ற பெரிய, பெரிய ஆட்களுக்கு கூட பூனையை பார்த்தா குலை நடுங்கிருமாம். இப்படி பூனைக்கு பயப்படுற வியாதிக்கு 'ailurophobia' என்று பெயர். இதை சரியான மருத்துவ முயற்சியின் மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close