முத்தம் கொடுப்பதா, கை குலுக்குவதா..? எது நல்லது..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது கைகள் குலுக்குவது, லேசான முத்தம் கொடுப்பது போன்றவை மேலை நாட்டு பழக்கம். அது இப்போது நம் நாட்டிலும் தொடர ஆரம்பித்துவிட்டது. இதில் கை குலுக்குவதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புகள் உள்ளதாம். இதனால், நோய் தொற்றுகள் உருவாவதாக லண்டனைச் சேர்ந்த சுகாதாரத்துறை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், 10 வினாடிகள் முத்தம் கொடுப்பதனால் 80 ஆயிரம் பாக்டீரியாக்கள் இருவருக்குள் பரிமாறப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றதாம். இத விட நம்ம ஊர் ஸ்டைல் படி வணக்கம் சொல்றது பெஸ்ட்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close