பூனையின் இறப்பிற்கு மொட்டை அடித்துக்கொண்ட மக்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பண்டைய எகிப்திய நாகரீகத்தில் பூனைகளை தெய்வங்களாக மதித்து வழிபட்டு வந்தனர். எகிப்திய மக்கள் அனைவருடைய வீட்டிலும் பூனைகள் வளர்க்கப்பட்டதாம். பூனைகள் இறந்து விட்டால், அதற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அந்த பூனைகளின் எஜமானர்கள் தங்களின் கண் புருவ முடிகளை மழித்துக் கொள்வார்களாம். சிலரோ, புருவ முடிகளோடு சேர்த்து தலை முடிகளையும் மழித்துக் கொண்டுள்ளார்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூனைகளின் உடல்களையும் 'மம்மி' களாக மாற்றியே அடக்கம் செய்துள்ளனர். இதுதவிர தங்களின் பூனைகளுக்கு தங்கம், வைர நகைகள் அணிவித்து அழகு பார்க்கவும் செய்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close