நாள் ஒன்றுக்கு 20 நிமிடம் 'சைட்' அடிக்கும் ஆண்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
லண்டனைச் சேர்ந்த கோடாக் லென்ஸ் விஷன் அமைப்பினர், 18-50 வயதுடைய 3000 ஆண்களிடம் சர்வே ஒன்று நடத்தியுள்ளனர். அதில், பெண்களை உற்றுபார்ப்பதற்காக ஒரு ஆண், நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 நிமிடங்கள் வரை செலவு செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெண்களிடம் நடத்திய சர்வேயில், ஆண்கள் இவ்வாறு செய்வதனால் 16% பெண்கள் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும், 20% பெண்கள் அந்த பார்வை தங்களை தடுமாறச் செய்கிறது என்றும் கூறியுள்ளனர். 40% பெண்கள், ஆண்களின் கண்கள் தங்கள் உடலில் எந்தப் பகுதியால் ஈர்க்கபடுகின்றது என எண்ணத் தோன்றும் என கூறியுள்ளனர். சூப்பர் மார்க்கெட், கிளப், கடைகள் ஆகிய இடங்களில் தான் ஆண்கள் அதிகம் 'சைட்' அடிக்கின்றனராம். அதேபோல பெண்களும் ஆண்களை கிளப், ஹோட்டல், பயணம் செய்யும் இடங்கள் ஆகிய இடங்களில் சைட் அடிப்பதாக கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close