7 ஆண்டுகளில் 196 நாடுகளுக்கு பயணம் செய்த வாலிபர்

  shriram   | Last Modified : 11 May, 2016 04:19 pm
நாம் அனைவரும் ஒரு நாட்டுக்கு சுற்றுபயணம் சென்றுவிட்டு வந்தாலே நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம். ஆனால் 196 நாடுகளுக்கு பயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார் டென்மார்க்கை சேர்ந்த ஹென்ரிக் ஜப்பென்சென். இவர் 2009-ல் தனது 22 வயதில் இந்த பயணத்தை தொடங்கி 28 வயதில் முடித்துள்ளார். இந்த 7 ஆண்டுகளில் 1,000 ஹொட்டல்களில் தங்கியும், 200 விமானங்களில் 850 முறை பயணம் செய்தும் உள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவே சுற்றுலாக்கு சிறந்த இடம் என்கிறார் ஹென்ரிக்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close