பாவாடை சைஸ் குறைந்தால், சாப்பிட்டதுக்கு பில்லும் குறையும்

  jerome   | Last Modified : 22 Mar, 2017 02:33 pm
சீனாவில் ஜினான் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வரும் பெண்கள் அணிந்து வரும் குட்டைப் பாவாடைகளின் அளவிற்கு ஏற்றவாறு, உணவில் சலுகை வழங்கப்படுகின்றது. முழங்காலுக்கும், பாவாடைக்கும் இடையே 8 செ.மீ இடைவெளி இருந்தால் 20% மற்றும் 33 செ.மீ க்கு மேல் இருந்தால் 90% வரை சாப்பாட்டிற்கான பில்லில் சலுகை கொடுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஹோட்டலின் மேலாளர் "ஹோட்டலின் விளம்பரத்திற்காக மட்டுமே இதை செய்கின்றோம். இதன் மூலம் வார விடுமுறை நாட்களில் வரும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து உள்ளது" என கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close