தூங்குவதே வேலை...!!! சம்பளம் ரூ. 9 லட்சம்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

'நாவ் பாய்ஜின்' என்ற பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் ஊட்டசத்துப் பொருட்களை சோதனை செய்து பார்க்கவே தூங்கும் வேலையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அந்நிறுவனத்தின் ஊட்டச்சத்துப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு நன்கு தூங்கிவிட வேண்டும். நன்றாக தூக்கம் வருகின்றதா? இல்லையா? என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இது தான் வேலை. இதற்கு ஆண்டிற்கு ரூ.9 லட்சம் சம்பளமும் கிடைக்கும். சீன இணையவாசிகள் உலகின் மிக சொகுசான வேலை என்று இந்த வேலையை பாராட்டி வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close