கடவுளை பார்க்கணுமா...? முடியையும், துணியையும் சாப்பிடுங்க..

  jerome   | Last Modified : 23 Mar, 2017 11:42 am

தென் ஆப்பிரிக்காவில் பெனுவல் என்ற கிறிஸ்தவ மத போதகர், தன்னிடம் பிரார்த்தனைக்கு வரும் பெண்களை தலை முடியையும், ஆடைகளையும் சாப்பிட வைக்கும் வினோத சடங்கினை செய்து வருகின்றார். இவ்வாறு செய்வதால் கடவுள் அவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவதாக நம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றார். இவரைப்போல் ராபகலோ என்ற இன்னொரு பாதிரியார் பூச்சிக்கொல்லி மூலம் மனிதர்களின் புற்றுநோயையும், எய்ட்ஸையும் குணப்படுத்துவதாகக் கூறி பக்தர்களின் கண்களில் பூச்சிக்கொல்லியை ஸ்பிரே செய்கின்றார். இது, மத சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தென்ஆப்பிரிக்க அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close