தனிமையில் தவிப்பவர்களுக்கு முத்தம் கொடுக்கும் தலையணைகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம்மில் பலர் தனியாக படுத்திருக்கும் போது தலையணைகளை கட்டிப்பிடிக்கவோ, முத்தம் கொடுக்கவோ செய்திருப்போம். இதையே வியாபார யுத்தியாக எடுத்துக்கொண்டு 'முத்தம் தரும் தலையணைகளை' வடிவமைத்துள்ளார் எமிலி கிங். ஃபுளோரிடாவைச் சேர்ந்த எமிலி ஒரு ஆடை வடிவமைப்பாளர். தன் நண்பர்களிடம் இந்த ஐடியாவை சொன்னபோது அனைவரும் பாராட்டியதாகவும், அதன் விளைவாகவே இப்படிப்பட்ட தலையணைகளை உருவாக்கியதாகவும் எமிலி தெரிவித்து உள்ளார். இந்த தலையணைகள் ரூ.2000 வரை விலை போகின்றதாம். இந்த தலையணைகள் முத்தம் கொடுத்து பழகிக் கொள்ள பெரிதும் உதவுவதாக பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close