விளம்பர போர்டுகளாக மாறும் இளம்பெண்களின் தொடைகள்

  jerome   | Last Modified : 24 Mar, 2017 06:31 pm
இன்றைய வியாபார உலகில் விளம்பரம் இல்லாமல் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல விளம்பர நிறுவனங்கள் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றன. அதில் ஒன்றாக ஜப்பானில் உள்ள சில வியாபார மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்நாட்டின் இளம்பெண்களின் தொடைகளை விளம்பர போர்டாக பயன்படுத்தி வருகின்றன. ஜப்பானில் பெரும்பாலான பெண்கள் குட்டை பாவாடைகளையே அணிகின்றனர். இதை மூலதனமாக்கி பெண்களின் தொடைகளில் தங்கள் நிறுவனத்தின் லோகோ அல்லது தயாரிப்பு பொருட்களை தற்காலிக டாட்டூக்களாக வரைந்து விடுகின்றனர். இதற்காக அந்த பெண்கள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக பெற்று கொள்கின்றனராம். அந்த பெண்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தங்கள் விளம்பரமும் செல்வதால், தயாரிப்பு பொருட்களின் விற்பனை அளவு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close