மதுரையின் ஈகோ ப்ரெண்ட்லி சேலைகள்

  mayuran   | Last Modified : 27 Mar, 2017 11:43 pm
மதுரை என்றாலே மல்லி, மீனாட்சி அம்மன் கோயில், உணவு பிரியர்களுக்கு ஜிகிர்தண்டா ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பெண்களுக்கு கட்டாயம் நினைவுக்கு வரும் விஷயம் மதுரைச்சுங்கடி சேலையாகத்தான் இருக்கும். இளம்வயது முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்றாற்போல் இந்தச் சேலைகள் இருக்கின்றன. ஒரே நிறத்தில் கண்ணைக் கவரும் பார்டர்கள் வைத்தும், உடல் முழுவதும் பிரிண்டுகள் போடப்பட்டு, சரிகை பார்டர்கள் வைத்தும் அமர்க்களமாக வருகின்றன இவ்வகைச் சேலைகள். முழுக்க முழுக்கப் பருத்தியால் செய்யப்பட்ட இந்தச் சேலைகளில் உபயோகப் படுத்தும் வண்ணங்கள், இலைகளிலிருந்தும் செடிகளிலிருந்தும் எடுப்பதால் இவற்றை 'ஈகோ ப்ரெண்ட்லி சேலைகள்' என்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close