கி.மு 3700 லிருந்து அழியாமல் நிற்கும் ஸ்காட்லாந்து தீவு

  jerome   | Last Modified : 28 Mar, 2017 08:10 pm
ஆங்கில கடற்கரை என அழைக்கப்படும் பிரிட்டிஷ் கடற்கரை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, சிறு தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று தான் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பாபா வெஸ்ட்ரே அல்லது பாபாய் என்ற தீவு. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த தீவில் மக்கள் வசித்து வந்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. கடந்த 1990-ல் பிபிசி நடத்திய ஆய்வில் இங்கு வெறும் 54 பேரே வசித்ததாகவும், மற்ற அனைவரும் இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு சென்று விட்டதாகவும் தெரிய வந்தது. ஆனால், 2011-ல் இந்த தீவின் மக்கள் தொகை 90-ஆக அதிகரித்தது. பட்டை வடிவ கற்களால் இங்குள்ள மக்கள் வீடுகளை அமைத்துள்ளனர். எல்லா வீடுகளின் வாயிற்புறமும் கடலின் திசையை பார்த்தே இருக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களான சீல், கடல் புறாக்கள் போன்றவையும் இங்கு அதிகம் காணப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close