கூகுளின் ஏப்ரல் 1 ஸ்பெஷல்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியை கொண்டாட ஏதாவது புதுமையான அம்சத்தை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கூகுள் மேப்பில் கேம் விளையாடும் வசதியை அளித்திருக்கின்றது. கூகுள் மேப் மூலம் இப்போது Pac-Man கேம் விளையாட முடியும். கூகுள் மேப்பில் உள்ள மஞ்சள் நிற குறியீட்டை தொட்டால் கேம் திரை திறக்கும். இந்த கேமில் 5 லைஃப் கொடுக்கப்படுகின்றது. நோக்கியா மொபைல்களின் மூலம் பிரபலமான 'ஸ்னேக்' விளையாட்டைப் போலவே இருக்கும் இந்த விளையாட்டு தான் கூகுளின் ஏப்ரல் 1 ஸ்பெஷல்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close