ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. குறைப்பார்வை (low vision) (பார்வை வலுக்குறைவு), பார்வையிழப்பு, பார்வைக் கோளாறுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நையாண்டி நாயகன் சோ-வின் பிறந்தநாள் இன்று!
கூகிள் டூடுள் கொண்டாடும் டாக்டர் ஜி. வெங்கடசாமி யார் தெரியுமா?
பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் விக்கிப்பீடியா
பகத்சிங்கை சொந்தம் கொண்டாடும் பாஜக!
புரட்சியாளர் பகத்சிங்கின் பிறந்தநாள்!
எத்தனைக் காலம் கடந்தாலும், சிலரின் பெயர்கள் மட்டும் வைரத்தைப்போல் ஜொலிக்கும். இதில் முக்கியமானவர் மாவீரன் பகத்சிங். இன்று அவருடைய பிறந்த தினம்! இவர் ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்..
புத்தகப் புழுவான பகத் சிங்!
இரண்டு மணி நேரத்தில் உயிர் போய் விடுமே என்ற கலக்கம் கடுகளவு கூட இல்லாமல் அந்த நிலையிலும் புத்தக புழுவாகவே இருந்திருக்கிறார் பகத்சிங். கடைசியில் அவர் சொன்ன இரண்டு விஷயம், ஏகாதிபத்தியம் ஒழிக, இன்குலாப் ஜிந்தாபாத்.
பகத்சிங் கொலைக்குற்றவாளி! வீண் பழியை சுமந்த வரலாறு!!
பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரரா? அல்லது கொலைக்குற்றவாளி அல்ல என பலருக்கும் சந்தேகம் எழும் வகையில் பகத்சிங் வரலாறு அமைந்துள்ளது.
கூகுளுக்கு இன்று 20வது பிறந்தநாள்- டூடுள் விவரிப்பது இது தான்....
கூகுள் தொடங்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு நாளிலும் அன்றைய சிறப்பை வடிவமைத்து அந்த நாளை சிறப்பிப்பது போல, தனது பிறந்த நாளுக்கும் கூகுள் சிறப்பு டூடுள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுயுகத்தின் கவியரசே பாரதி !
சுப்ரமணிய பாரதியின் 97வது நினைவு நாள் .
மகாகவி பாரதியாரின் 97வது நினைவு தினம் இன்று...
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலை போராட்ட வீரர் என பன்முகங்களை கொண்ட மகாகவி பாரதியாரின் 97வது நினைவு தினம் இன்று..39 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும், அவரது பாடல்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்கிறார்..
தற்கொலை தடுப்பு தினம்: மனம்திறந்து பேசுங்கள் மாணவர்களே...
உலக சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 21.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நம்பரை சேவ் செய்யாமல் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்வது எப்படி ?
என்ன தான் வாட்ஸ்ஆப்- இல் க்ரூப் வீடியோ கால், ஆடியோ கால், பிராட்காஸ்ட் மெசேஜ் என பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு நபரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமல் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப இயலாது. தற்போது இந்த புதிய அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் ப்ளாக், அன்ப்ளாக் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை!
வாட்ஸ்ஆப்- இல் ஒரு நபரிடமிருந்து மெசேஜ் அல்லது கால் வருவதில் விருப்பம் இல்லை என்றால் அவர்களை ப்ளாக் செய்யலாம். ப்ளாக் செய்வதன் மூலம் அவர்களால் நமக்கு மெசேஜ் , கால் செய்ய முடியாது.
ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? #TeachersDaySpecial
நமக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டப்படுகிறது. நம் இந்திய நாட்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே!
கூகுள் டூடுளில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
நாடு முழுவதும் இன்று (செப்டம்பா் 5 ) ஆசிரியா் தினம் கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை பெருமைப்படுத்தி உள்ளது.
காந்தியடிகளின் வழிகாட்டி நௌரோஜி பற்றி தெரியுமா?
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நௌரோஜியின் பிறந்த தினம் இன்று. காந்தி அடிகளுக்கு வழிகாட்டியாக இருந்த அவரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
கிரண் தேசாய் பற்றி அறிய 4 குறிப்புகள்
மிக இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பற்றிய அறிய சில தகவல்கள்.
நீங்களும் இப்போ இன்ஸ்டாகிராம் வெரிஃபைட் கணக்கு பெறலாம்!
ஒருவரது கணக்கை வெரிஃபைட் ஆக்கவேண்டுமானால், அதற்கு விண்ணப்பிக்கலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஆப்பில் ஐ-போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
மு.கருணாநிதியின் தந்தைக்கும் -டி.என்.ஆர் க்கும் உள்ள தொடர்பு..!!
திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கிய இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்! அதிர வைத்த முருகதாஸ்!
என்னையும் கொன்று விடுங்கள்! கதறியழும் கர்ப்பிணி மனைவி! என்கவுண்டர் சம்பவம் எதிரொலி!
பெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி?..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..
பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்! இயக்குநரின் அடாவடி பதிவு! தொடரும் கண்டனங்கள்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!