புகை பழக்கத்தை நிறுத்தினாலும் 3 மாதங்களுக்கு ரிஸ்க்..!!!

  jerome   | Last Modified : 03 Apr, 2017 07:26 pm

ஆண்டுக்கணக்கில் தொடர்ச்சியாக சிகரெட் பிடித்துவிட்டு, திடீரென்று அதை நிறுத்தும்போது மூளையில் உள்ள நரம்பு செல்களான நியூரானில் பாதிப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். தொடர் புகை பழக்கத்தினால் நம் உடலில் டோபோமைன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதே சமயம் சிகரெட் புகைக்கும்போது நிக்கோட்டின் என்ற வேதிப்பொருளும் இரத்தத்தில் கலக்கும். திடீரென்று சிகரெட்டை விடும்போது இந்த இரண்டு செயல்களும் தடைபட்டு நரம்பு செல்களை பாதிக்கும். இந்த இரண்டு பிரச்சனைகளை மட்டும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிவர்த்தி செய்துவிட்டால், சாகும் வரை புகை பிடிக்காமல் ஆரோக்கியமாக வாழலாமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close