அடிக்கடி ஆன்ட்டி பயாடிக் எடுத்துக் கொண்டாலும் ஆபத்தே..!!

  jerome   | Last Modified : 03 Apr, 2017 07:18 pm
நம் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் எழும் நோய்த்தொற்றினை வராமல் தடுக்கவே ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றோம். ஆனால், அடிக்கடி ஆன்ட்டி பயாடிக் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து, அவையே பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணமாக அமைந்து விடுகின்றது. குறிப்பாக நமது வயிற்று பகுதியில் உள்ள எஸரஸியா கோலி என்ற பாக்டீரியா குறைந்த அளவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உணவு செரிமானம் சரியாக நடந்து உடல் ஆரோக்கியமாக இருக்குமாம். ஆனால், அதுவே அதிகமாகி விட்டால் வயிற்று உபாதைகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்கி விடும். எனவே ஆன்ட்டி பயாடிக் எடுத்துக் கொள்ளும் அளவில் அதிக கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close