நாம் தூக்கத்தில் புலம்புவது எதனால்..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பொதுவாக நம்மில் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, யாரிடமோ பேசுவதை போல பேசிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் நம் அனைவரின் உடம்பிலும் தூக்கத்தின் கட்டுப்பாட்டு மையமாக நமது மூளையில் இருக்கும் முகுளப் பகுதி தான் செயல்படுகிறது. ஆனால், சில நேரங்களில் நமது மூளையில் உள்ள தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு, மூளையின் தண்டுப்பகுதி ஆகிய உறுப்புகளின் ஒருங்கிணைந்த சில செயல்பாடுகளினால் தூக்கத்தின் தன்மைகள் சில சமயங்களில் மட்டும் மாறுபடுகிறது. எனவே நாம் மிகவும் ஆழ்ந்து தூங்கும் போது, அந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதல்கள் மூலம் நாம் நம்மை அறியாமலே தானாகப் பேசுவதும், புலம்புவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.