திருடனை காட்டிக் கொடுத்த கொசு

Last Modified : 08 Apr, 2017 08:43 am
பின்லாந்து நாட்டில் காணாமல் போன கார் ஒன்றை தேடி வந்த போலீசார், ஹெல்சின்கி நகரில் அந்த கார் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். காரை திருடிய நபர் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், காரை சோதனையிட்ட போது, அதில் இறந்து கிடந்த கொசு ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இறந்த கொசுவின் வயிற்றில் இருந்த ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில், போலீஸ் ஆவணத்தில் இருந்த நபர் ஒருவரின் ரத்தமும், கொசு வயிற்றில் இருந்த ரத்தமும் ஒத்து போயுள்ளன. இதையடுத்து அந்நபர் தான் காரை திருடியவர் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close