நாளை இரவு 'பிங்க் நிலா' தோன்றுமா...???

  jerome   | Last Modified : 10 Apr, 2017 09:15 pm

எப்போதும் பௌர்ணமி நாட்களில் தோன்றும் முழு நிலவு மொத்தமும் நமக்கு முழுவதாய் தெரிவது இல்லை. மிகச்சிறிய அளவில் நிலவின் பகுதியை வியாழன் கோள் மறைத்துவிடும். ஆனால், நாளை இரவு அதாவது ஏப்ரல் மாதம் வரக்கூடிய பௌர்ணமி நாளில் நிலவு முழுவதுமாக தெரியுமாம். இந்த நிலவை அமெரிக்க பழங்குடியின மக்கள் பிங்க் நிலா என அழைக்கின்றனர். காரணம், ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்காவில் வசந்த காலம் தொடங்கி எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பூக்கள் பூத்து குலுங்கும். வேறு சில பழங்குடியினர் ஏப்ரல் மாத முழுநிலவை புல் நிலா, முட்டை நிலா, மீன் நிலா என்றும் அழைகிறார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close