உடைக்கும் தேங்காயும் அதன் பலன்களும்

Last Modified : 11 Apr, 2017 01:51 pm
நாம் வழிபாடு செய்யும் போது கடவுளுக்கு கற்பூரம் ஏற்றுவதும் தேங்காய் உடைப்பதும் ஐதீகம். அவ்வாறு வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது அதனால் ஏற்பட கூடிய பலன்கள். * தேங்காய் சரிபாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். * சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். * உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். * குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள்.(எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக்கூடாது) ஆனால் சிதறுகாய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான், நமது துன்பங்களும் சிதறும் என்பது மரபு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close