ஸ்கூல் பஸ் ஏன் மஞ்சள் கலரில் இருக்குனு உங்களுக்கு தெரியுமா ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைக்கு இருக்க கூடிய எந்திர உலகில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது என்பது பெற்றோர்களுக்கு சற்று சிரமமான காரியம். அதற்கு மாற்று வழி பள்ளி பேருந்து. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடைகள் இருந்தாலும் பஸ்களின் சீருடை மட்டும் ஒரே நிறத்தில்(மஞ்சள்) தான் இருக்கும் இதற்கு 3 முக்கிய காரணங்கள் உண்டு அது.. * குழந்தைகளை மட்டுமே ஏற்றி செல்லும் பள்ளி பேருந்து தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக. * பகலின் சூரிய வெளிச்சத்திற்கும், இரவின் விளக்கு வெளிச்சத்திற்கும் ஏற்ற வகையில் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. (மேலும் சிவப்பு அடர்ந்த நிறம் என்பதாலேயே இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.) * மஞ்சள் நிறத்தில் உள்ள பொருட்கள் மனிதர்களின் புற பார்வையில் நேர்க்கோட்டில் மட்டும் அல்லாது பக்கவாட்டிலும் உள்ள போதும் நன்றாக தெரியும். கண்களின் கடை பார்வையில் தெரிய கூடிய நிறம் மஞ்சள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பு: இது நம்ம நாட்ல மட்டும் இல்லங்க வெளி நாட்டிலும் உள்ள ஸ்கூலுக்கும் மஞ்சள் கலர் பஸ் தான் !!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close