பெண்கள் கால் மேல் கால் போட கூடாதா?

Last Modified : 12 Apr, 2017 09:50 am
நம்ம வீட்டு தாத்தா பாட்டிங்க குறிப்பா பெண் பிள்ளைங்கள ஒரு விஷயத்துக்கு அதிகமா திட்டிட்டே இருப்பாங்க! அது என்னனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஏன் கேட்கிறனா நம்மளும் அந்த திட்டுங்கள கடந்து வந்தவங்க தான !! ஹ்ம் அதே தான் கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க. 'கால் மேல கால் போடதனு' சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க சொல்லும் போதெல்லாம் 'புல்ஷிட்னு' எரிச்சல் படுவோம். ஆனா அதுக்கு பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு பாஸ்... பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை. நாளடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்ப்பபை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறதாம். நீண்ட நேரம் கால் மீது கால் வைத்து உட்காரும் பெண்கள் இனிமேலாவது கவனமாக இருங்கள்…!!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close