பூகம்பம், சுனாமி, எரிமலை ஏன் வருதுனு பார்க்கலாமா ?

Last Modified : 13 Apr, 2017 02:30 pm

என்ன தான் நாங்க சுனாமிலேயே ஸ்விம்மிங் போடுறவங்கனு ரைமிங்கா பேசினாலும், எரிமலை எப்படி வெடிக்கும்னு வேடிக்கையா கேட்டாலும், அதன் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவல் யாருக்கு தான் இருக்காது. பூகம்பம் ஏன் ஏற்படுகிறது? சுனாமி ஏன் நம்மை தாக்குகிறது? எரிமலை ஏன் அப்ப அப்ப புகைவண்டி போல் புகையை வெளியேற்றுது; போதாக்குறைக்கு தீயையும் கக்குது... இதுவெல்லாம் ஏன் ஏன் ஏன் என்று சிவாஜி சார் ஸ்டைலில் கேக்கத்தோனுதா.. வாங்க பார்ப்போம். மேலே குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் முக்கிய காரணகர்த்தா world techtonic plate என்று சொல்லக்கூடிய பூமித் தட்டுக்கள் அல்லது பூமி சில்லுகள். நம் பூமி பந்தில் இவை மிக பெரிய நெருப்புக்கோள்களாக மிதந்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் இந்த தட்டுகள் நகரும் அவ்வாறு நகரும் போது ஏற்படும் நிகழ்வே நில அதிர்வு அல்லது பூகம்பம் என்று சொல்கிறோம். இந்த நகர்வானது கடலில் நடந்தால் அதுவே சுனாமி. மேலும், இந்த தட்டுக்கள் நகரும் போது பெரிய பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி நொருங்கும் போது ஏற்படும் வெப்பத்தால் நெருப்பு குழம்புகள் உருவாகின்றன; இவையே எரிமலையாக வெடிக்கின்றன. இவ்வளவு தாங்க விஷயம்... பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்திடுங்கள்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close