பயணத்தை இனிமையாக்கும் "டிராவல் பில்லோஸ்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோடை விடுமுறை நெருங்கி வரும் இந்த வேளையில், சுற்றுலா கிளம்புவதற்கு அனைவருமே திட்டம் போட்டிருப்போம். உங்களின் பயணத்தினை களைப்பின்றி கலகலப்பாக வைத்திருப்பதற்காக பயணத் தலையணைகள் ஆன்லைன் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. பேருந்து, ரயில், விமானம் என்று எதில் பயணம் செய்தாலும் உங்களுடைய தூக்கம் எந்த விதத்திலும் பாதிக்காதபடி இருக்குமாறு இந்த தலையணைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்திய ரூபாயில் 200 லிருந்து 2500 வரை தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. neck pillow, Ostrich Pillow, J-Pillow, Hoodie Pillow என்ற வகைகளில் கிடைக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close