ஸ்குரு வடிவ கேமரா புதுசு !!!

Last Modified : 14 Apr, 2017 05:23 am
இன்றைய உலகில் எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதை தொடர்ந்த சமூக இன்னல்களும் தினமும் நடந்து கொண்டு தான் உள்ளன. இதில் குறிப்பாக பாதிக்கப்படுவது பெண்களே.... அரசாங்கம் எவ்வளவு தடை விதித்தாலும் இணைதளங்களில் அந்த மாதிரியான வீடியோக்களுக்கு பஞ்சமே கிடையாது. பெண்களின் குளியல் காட்சி, உடை மாற்றும் காட்சி என்று புதுசு புதுசாக படங்களை வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். தற்பொழுது பேனா கேமரா, பட்டன் கேமரா என்பதெல்லாம் போய் ஸ்குரு கேமரா வந்திருக்கிறது... சாதாரண ஸ்குரு போலவே தெரியும் இந்த கேமராக்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பொது இடங்கள் என வைக்கப்படுகிறது. பெண்களே உஷார்... மாற்ற முடியாத சில விஷயங்களில் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close