• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

உண்மை காதலை அறிய உதவும் 6 செயல்கள் :

Last Modified : 01 Jan, 1970 05:30 am

1.உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செல்லும் இடம் அறிந்து, அங்கு திடீரென சந்தித்தது போல, முகம் முன் தோன்றி, ஆச்சரியமூட்டுவார்கள். 2.அவர்களது வாழ்வில் நடந்த முக்கியமான விஷயங்களை, வெறுமென செய்தியாக அனுப்பாமல், கால் செய்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வார்கள். 3.எங்கே வெளிய செல்ல திட்டமிடும் போதும் உங்களையும் உடன் அழைத்து செல்ல விரும்புவார். அதற்காக தன்னால் முடிந்த அனைத்து வகையிலும் முயற்சிப்பார். 4.நீங்கள் கவலையாக இருக்கும் தருணங்களில் உங்களை ஆசுவாசப் படுத்த தங்கள் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு, உங்களோடு நேரம் செலவழிப்பார்கள். 5.பலரிடமும் உங்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். உங்கள் மீது வைத்துள்ள காதலை பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் யோசிக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும், உங்களுக்கான முக்கியத்துவம் இருக்கும். 6.உங்களுக்காக எதையும் செய்வார்கள். ஓர் உறவின் மதிப்பு என்ன என்பதை உங்களுக்கு புரிய வைப்பார்கள். கசப்பான சம்பவங்களை நீங்கள் தாண்டி உறுதுணையாக இருப்பார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close