கைதிகளுக்கு 'கிச்சு கிச்சு' மூட்டிய நாசிக்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் ஜெர்மனியின் நாசி போர்வீரர்கள், தங்களிடம் சிக்கிய எதிரிகளுக்கு 'கிச்சு கிச்சு' மூட்டியே தண்டனை கொடுத்துள்ளனர். கைதிகளை நிர்வாணமாக்கி அவர்களின் உடம்பில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கிச்சு கிச்சு செய்வார்களாம். முதலில் சிரிக்க ஆரம்பிக்கும் கைதிகள் போகப்போக கூச்சம் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்து விடுவார்களாம். இது மட்டுமின்றி கைதிகளின் உள்ளங்கால்களில் உப்புத் தண்ணீரை தடவி, அதை ஆட்டை வைத்து சுவைக்க விடுவார்களாம். உவர்ப்பு தன்மையின் காரணமாக ஆடு தொடர்ந்து தன் நாக்கினை கொண்டு சுவைத்து கொண்டே இருக்குமாம். இந்த வினோத தண்டனைகளை பற்றி ஹெயின்ஸ் என்பவர் The Men with the Pink Triangle என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். இதே தண்டனை பண்டைய ரோம பேரரசிலும் இருந்தது குறிப்பிட தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close