போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்த பிரௌன் கரடி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகிலேயே கரடிகள் அதிகம் வாழும் பகுதியில் 2 ஆம் இடத்தில் அலாஸ்கா உள்ளது. இங்கு உள்ள மெக்நைல் ஆற்றின் படுகையில் கரடிகள் அதிகம் உலா வருவதால், வன உயிர் புகைப்பட கலைஞர்கள் பலர் இங்கு வந்து கரடிகளின் வாழ்வியலை புகைப்படம் வாயிலாக பதிவு செய்வது வழக்கம். சமீபத்தில், ட்ரூ ஹாமில்டன் என்ற புகைப்படக் கலைஞர் ஆற்றுக்குள் மீன் பிடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவருக்கு பின்புறமிருந்து ஒரு பெரிய பிரௌன் நிறக் கரடி வந்து அவர் அருகிலேயே அமர்ந்து அவர் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்து அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close