இணை சேரும் முன் 'ரொமான்டிக் டான்ஸ்' ஆடும் ஜாவா குருவிகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சிட்டுக்குருவிகளைப் போலவே அளவில் சிறியதாகவும், சிவப்பு நிற அலகினையும் கொண்டிருக்கும் ஜாவா குருவிகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து கொண்டிருப்பதாக பறவையியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குருவிகள் உடலுறவு கொள்வதற்கு முன் ஆண்,பெண் இரண்டும் ஆனந்தமாய் ஆடி தன் துணையை அழைப்பதாய் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதுபோல தன்னுடன் இணை சேரக்கூடிய ஆண் குருவியை, பெண் குருவி தான் தேர்ந்தெடுக்குமாம். அதுவும், ஆண் குருவிகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அது எழுப்பும் சப்தத்தை வைத்தே 'இது தான் ஜோடி' என பெண் குருவிகள் தீர்மானித்து விடுவதாக பறவைகள் ஆராய்ச்சியாளர் மசாயோ சோமா தெரிவித்து உள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close