நாளை ஏப்ரல் 23 : உலக புத்தக தினம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
"உலக மக்களிடையே அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக பதிப்பக நிறுவனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50% தள்ளுபடியுடன் சிறப்பு புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close