எந்த சாலைக்கு? எந்த மைல்கல் ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* மைல்கல்லில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை. * பச்சை மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது மாநில நெடுஞ்சாலை. * நீலம் மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது மாவட்ட சாலை. * பிங்க் மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது ஊரக சாலை. * கல் முழுவதும் பச்சை நிறத்தில் இருந்தால் அது வனபகுதியின் சாலை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close