குரூப் 2A தேர்வுக்கு இலவச பயிற்சி!

Last Modified : 18 May, 2017 01:42 pm

ஆகஸ்ட் 6-ல் நடக்க உள்ள குருப் 2A தேர்வுக்கு வேலைவாய்ப்புத் துறை மூலமாக கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் ஜூன் முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இதில் சேர employtut@gmail.com என்ற மின்னஞ்சலில் முன்பதிவு செய்யலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close