தேர்தல் மோசடியில் கின்னஸ் சாதனை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
புதிய புதிய முயற்சிகளின் மூலம் கின்னஸ் சாதனை புரிந்தவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மோசடி செய்வதில் கின்னஸ் சாதனை புரிந்தவர் பற்றி உங்களுக்கு தெரியுமா? லைபீரியாவை சேர்ந்த சார்லஸ் டி பி கிங், அந்நாட்டின் அதிபராக 1920 - 1930-ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டு காலத்திற்கு பொறுப்பு வகித்தார். 1927-ஆம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது சார்லஸ் சுமார் 2,34,000 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். ஆனால் லைபீரியாவில் அப்போது சுமார் 15,000 பேர் மட்டுமே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். உலக வரலாற்றிலேயே மிக பெரிய மோசடி நடைபெற்ற தேர்தல் இது தான் என கின்னஸ் சாதனை புத்தகம் இதனை குறிப்பிட்டுள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்ற சார்லஸ், ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். பின்னர் 1930-ஆம் ஆண்டு இவர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் புகார் காரணமாக பதவியை ரஜினிமா செய்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close