8வது உலக அதிசயம் எது தெரியுமா ?

Last Modified : 19 Jun, 2017 09:28 am
நம்ம ஸ்கூல் காலத்தில் இருந்து படிச்சிட்டு வந்ததும், நமக்கு தெரிஞ்சதும் உலகத்துல இருக்குறது 7 அதிசயங்கள் தான். சீனப் பெருஞ்சுவர், எகிப்து பிரமிடுகள், ஈபிள் டவர், தாஜ்மகால்... என இந்த பட்டியலில் உள்ள இந்த 7 அதிசயங்களும் மனிதர்களால் கட்டப்பட்டவை என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இந்நிலையில் உலகின் எட்டாவது அதிசயமாக நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த எரிமலை செயல்பாடு காரணமாக அப்பகுதி மண் சிவப்பு நிறத்தால் ரம்யமாக காட்சியளிக்கிறது. விரைவில் இவ்விடத்தினை உலகின் 8வது அதிசயமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close